உனக்குள் எனக்குள் இருப்பவர் பெரியவரே | Unakkul Enakkul Irupavar Periyavarae | Tamil Christian Song
உனக்குள் எனக்குள் இருப்பவர் பெரியவரே
எப்போதும் என்றென்றும் நம்மோடு வாழ்கிறார்

பெரிய காரியம் பெரிய காரியம் பெரிய காரியம் நமக்காய் செய்திடுவார்

1
பார்வோனின் சேனை என்னை தொடர்ந்தாலும்
தடைகள் என் கண்முன்னே தெரிந்தாலும்

2
சத்துருக்கள் என்னை பார்த்து சிரித்தாலும்
என் பெலனான இயேசுவாலே நகைப்பேனே

3
சிநேகித்தவர்கள் என்னை வெறுத்தாலும்
என் சிநேகிதனான இயேசுவால் மகிழ்வேனே

உனக்குள் எனக்குள் இருப்பவர் பெரியவரே | Unakkul Enakkul Irupavar Periyavarae | Tamil Christian Song | Pauline Matthew / New Life Church Dublin, Dublin, Ireland | Albert Solomon, Grace of Jesus Ministries, Villivakkam, Chennai, Tamil Nadu, India