துதி கனம் மகிமை உமக்கே | Thuthi Ganam Magimai Umakke | Tamil Christian Song
துதி கனம் மகிமை உமக்கே
ஓ எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமை உமக்கே
ஓ நீரே ராஜாவே
அல்லேலுயா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஓ நீரே ராஜாவே
அல்லேலுயா
துதி கனம் மகிமை உமக்கே
ஓ எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கணம் மகிமை உமக்கே
ஓ நீரே ராஜாவே
துதி கனம் மகிமை உமக்கே | Thuthi Ganam Magimai Umakke | Tamil Christian Song | T Edward Daniel / CSI St. Andrew’s Church in Kundankulam, Tirunelveli, Tamil Nadu, India