சிங்காசனம் விட்டிறங்கி | Singasanam Vittirangi | Tamil Christian Song
சிங்காசனம் விட்டிறங்கி
நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து
சிங்காசனம் விட்டிறங்கி
நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து
தூக்கினாரே சேற்றினின்று
உயர்த்தினாரே கன்மலை மீது
தூக்கினாரே சேற்றினின்று
உயர்த்தினாரே கன்மலை மீது
ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே
ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே
1
என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே
என் இடத்தை அவர் ஏற்றுக் கொண்டார்
என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே
என் இடத்தை அவர் ஏற்றுக் கொண்டார்
என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே
என் நோய்களெல்லாம் குணமாக்கினாரே
என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே
என் நோய்களெல்லாம் குணமாக்கினாரே
ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே
ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே
2
பிதாவோடு என்னை சேர்த்திட்டாரே
புத்திர சுவிகாரம் தந்திட்டாரே
தாவோடு என்னை சேர்த்திட்டாரே
புத்திர சுவிகாரம் தந்திட்டாரே
எனக்காகவே யாவையுமே செய்து
முடித்திட்டார் சிலுவையிலே
எனக்காகவே யாவையுமே செய்து
முடித்திட்டார் சிலுவையிலே
ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே
ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே
3
நன்மையினால் திருப்தியாக்குகிறார்
இரக்கங்களினால் மூடிசூட்டுகிறார்
நன்மையினால் திருப்தியாக்குகிறார்
இரக்கங்களினால் மூடிசூட்டுகிறார்
கழுகைப்போல் புது பெலன் கொண்டு
உயர பறந்திடச்செய்கின்றாரே
கழுகைப்போல் புது பெலன் கொண்டு
உயர பறந்திடச்செய்கின்றாரே
ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே
ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே
என்றென்றும் மாறாததே
என்றென்றும் மாறாததே
சிங்காசனம் விட்டிறங்கி | Singasanam Vittirangi | Tamil Christian Song | T Edward Daniel / CSI St. Andrew’s Church in Kundankulam, Tirunelveli, Tamil Nadu, India | Solomon Robert