பாவி என் மீது ஏன் இந்த அன்பு | Paavi En Meethu Aen Intha Anbu | Tamil Christian Song
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
தேவனே ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
1
மண்ணான மனிதன் நான்
என்னால் ஏதும் ஆகுமா
மண்ணான மனிதன் நான்
என்னால் ஏதும் ஆகுமா
உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா
உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
2
உன்னத தேவன் நீர்
என்னை தேடலாகுமா
உன்னத தேவன் நீர்
என்னை தேடலாகுமா
உம்மோடு நான் வாழ முடியுமா
உம்மோடு நான் வாழ் கூடுமா
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
3
பொய்யான வாழ்விது
நிரந்தரமாகுமா
பொய்யான வாழ்விது
நிரந்தரமாகுமா
நீர் என்னை பயன்படுத்த முடியுமா
நீர் என்னை பயன்படுத்த முடியுமா
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
தேவனே ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
பாவி என் மீது ஏன் இந்த அன்பு | Paavi En Meethu Aen Intha Anbu | Tamil Christian Song | Benz / City Church of God, Coimbatore, Tamil Nadu, India