நன்றியால் துதிபாடு உன் இயேசுவை | Nandriyal Thuthi Paadu Un Yesuvai | Tamil Christian Song
நன்றியால் துதிபாடு உன் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவார்
வார்த்தையில் உண்மையுள்ளார்
நன்றியால் துதிபாடு உன் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
1
எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்
நன்றியால் துதிபாடு உன் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
2
துன்மார்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே
துன்மார்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு
நன்றியால் துதிபாடு உன் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
3
சரிரம் ஆத்துமா ஆவியிலும்
சோர்ந்து போகும் வேளையியெல்லாம்
சரிரம் ஆத்துமா ஆவியிலும்
சோர்ந்து போகும் வேளையியெல்லாம்
துதிசத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும்
துதிசத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும்
நன்றியால் துதிபாடு உன் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
நன்றியால் துதிபாடு உன் இயேசுவை | Nandriyal Thuthi Paadu Un Yesuvai | Tamil Christian Song | Tamil Arasi, Anie Deborah, Jeremiah Shine / El Shaddai Gospel Church (EGC), Kuwait
நன்றியால் துதிபாடு உன் இயேசுவை | Nandriyal Thuthi Paadu Un Yesuvai | Tamil Christian Song | Jesus Lives AG Church, Anakaputhur, Chennai, Tamil Nadu, India