சோராதே என் மனமே | Sorathe En Maname | Tamil Christian Song
1
சோராதே என் மனமே
சோர்ந்து போகாதே என் உள்ளமே
சோராதே என் மனமே
சோர்ந்து போகாதே என் உள்ளமே
மாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்
பாராதவர் போல தான் உன்னை
பாராதவர் போல தான்
சோராதே என் மனமே
சோர்ந்து போகாதே என் உள்ளமே
2
பொன்னை புடமிடுவார்
அதின் மண்ணை அகற்றிடுவார்
பொன்னை புடமிடுவார்
அதின் மண்ணை அகற்றிடுவார்
உன்னை நேசிப்பதால் இந்த பணி செய்வார்
உனக்கேற்ற கிரீடம் செய்வார் இயேசு
உனக்கேற்ற கிரீடம் செய்வார்
சோராதே என் மனமே
சோர்ந்து போகாதே என் உள்ளமே
3
வடியாதே கண்ணீர் இன்று
மனம் மடிவடையாதே நின்று
வடியாதே கண்ணீர் இன்று
மனம் மடிவடையாதே நின்று
இடி மேகம் அகன்றிடும் விடிவெள்ளி ஜொலித்திடும்
நடுப்பகல் கதிர் வீசிடும் உனக்கு
நடுப்பகல் கதிர் வீசிடும்
சோராதே என் மனமே
சோர்ந்து போகாதே என் உள்ளமே
சோராதே என் மனமே
சோர்ந்து போகாதே என் உள்ளமே
சோராதே என் மனமே | Sorathe En Maname | Tamil Christian Song | T Edward Daniel / CSI St. Andrew’s Church in Kundankulam, Tirunelveli, Tamil Nadu, India