சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து | Samadhanam Odhum Yesu Kristhu | Tamil Christian Song

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து | Samadhanam Odhum Yesu Kristhu | Tamil Christian Song

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

1
நம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

2
நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நாம தாயர் இவர்

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

3
ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

4
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே ஆயரும் கூடவே

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

5
மெய்யாகவே மே சியாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

6
அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து | Samadhanam Odhum Yesu Kristhu | Tamil Christian Song | CSI Church Of The Good Shepherd Mylapore, Mylapore, Chennai, India | Vedhanayagm Sasthiriyaar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!