என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் | En Nambikkaiyae Umakku Sthothiram | Tamil Christian Song
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மைதான் நான் நம்பி இருக்கேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா
உம்மைதான் நான் நம்பி இருக்கேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
1
நூற்றுக்கு நூறு உம்மையே நான் நம்புவேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
நூற்றுக்கு நூறு உம்மையே நான் நம்புவேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
உதவி செய்திடுங்க உயர்த்தி வச்சிடுங்க
மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
உதவி செய்திடுங்க உயர்த்தி வச்சிடுங்க
உம்மைதான் நான் நம்பி இருக்கேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா
உம்மைதான் நான் நம்பி இருக்கேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா
2
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ரெட்டிப்பான நன்மைகளை தருவேன் என்று சொன்னீரே
இன்றைக்கே தந்ததிடுங்க இப்பவே தந்ததிடுங்க
ரெட்டிப்பான நன்மைகளை தருவேன் என்று சொன்னீரே
இன்றைக்கே தந்ததிடுங்க இப்பவே தந்ததிடுங்க
உம்மைதான் நான் நம்பி இருக்கேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா
உம்மைதான் நான் நம்பி இருக்கேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா
3
உம்மை அல்லாமல் யார் என்னை உயர்த்தக்கூடும்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
உம்மை அல்லாமல் யார் என்னை உயர்த்தக்கூடும்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஐஸ்வரியம் கனமுமே உம்மாலே தான் வருகிறது
ஆளுகை செய்யுங்கப்பா மேன்மைபடுதுங்கப்பா
ஐஸ்வரியம் கனமுமே உம்மாலே தான் வருகிறது
ஆளுகை செய்யுங்கப்பா மேன்மைபடுதுங்கப்பா
உம்மைதான் நான் நம்பி இருக்கேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா
உம்மைதான் நான் நம்பி இருக்கேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் | En Nambikkaiyae Umakku Sthothiram | Tamil Christian Song | Bethel AG Church, Kolathur, Chennai, Tamil Nadu, India | S. Gnanaprakasam
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் | En Nambikkaiyae Umakku Sthothiram | Tamil Christian Song | Grace Joshua / Praise Evangelical Ministries / Praise Evangelical Church, Mugalivakkam, Chennai, Tamil Nadu, India | S. Gnanaprakasam
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் | En Nambikkaiyae Umakku Sthothiram | Tamil Christian Song | Reena Daniel, D. Daniel Moses Robert / City of Praise Global Church, Madurai, Tamil Nadu, India | S. Gnanaprakasam

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் | En Nambikkaiyae Umakku Sthothiram | Tamil Christian Song | Tamil Arasi, Anie Deborah, Jeremiah Shine / El Shaddai Gospel Church (EGC), Kuwait | S. Gnanaprakasam