உம்மைப் போல யாருமில்லப்பா | Ummai Pola Yarumillappa | Tamil Christian Song
உம்மைப் போல அன்புகாட்ட உம்மைப் போல அரவணைக்க
உம்மைப் போல யாருமில்லப்பா
உம்மைப் போல பாசம் வைக்க உம்மைப் போல பாதுகாக்க
உம்மைப் போல யாருமில்லைப்பா

உம்மை அப்பா அப்பா என்று தோளில் ஏறிக்கொள்ளவா
உம்மை அன்பே அன்பே என்று நெஞ்சில் சாய்ந்துக்கொள்ளவா

2
நெருக்கப்பட்ட நேரங்களில் நெருங்கி வந்தீரே
உடைக்கப்பட்ட நேரங்களில் உதவி செய்தீரே

என் சொந்தம் பந்தம் நீங்கதானைய்யா
என் சொத்தும் சுகமும் நீங்கதானைய்யா
என் சொந்தம் பந்தம் நீங்கதானைய்யா
என் சொத்தும் சுகமும் நீங்கதானைய்யா
உம்மைப் போல அன்புகாட்ட உம்மைப் போல அரவணைக்க
உம்மைப் போல யாருமில்லப்பா
உம்மைப் போல பாசம் வைக்க உம்மைப் போல பாதுகாக்க
உம்மைப் போல யாருமில்லைப்பா
3
தவறி விழுந்த வேளைகளில் கரம் பிடித்தீரே
தள்ளப்பட்ட கல் என்னை உயர்த்தி வைத்தீரே
தவறி விழுந்த வேளைகளில் கரம் பிடித்தீரே
தள்ளப்பட்ட கல் என்னை உயர்த்தி வைத்தீரே
என் அப்பா அம்மா நீங்கதானைய்யா
என் ஆரூயிரும் நீங்கதானைய்யா
என் அப்பா அம்மா நீங்கதானைய்யா
என் ஆரூயிரும் நீங்கதானைய்யா
உம்மைப் போல அன்புகாட்ட உம்மைப் போல அரவணைக்க
உம்மைப் போல யாருமில்லப்பா
உம்மைப் போல பாசம் வைக்க உம்மைப் போல பாதுகாக்க
உம்மைப் போல யாருமில்லைப்பா
உம்மை அப்பா அப்பா என்று தோளில் ஏறிக்கொள்ளவா
உம்மை அன்பே அன்பே என்று நெஞ்சில் சாய்ந்துக்கொள்ளவா
உம்மை அப்பா அப்பா என்று தோளில் ஏறிக்கொள்ளவா
உம்மை அன்பே அன்பே என்று நெஞ்சில் சாய்ந்துக்கொள்ளவா
உம்மைப் போல அன்புகாட்ட உம்மைப் போல அரவணைக்க
உம்மைப் போல யாருமில்லப்பா
உம்மைப் போல பாசம் வைக்க உம்மைப் போல பாதுகாக்க
உம்மைப் போல யாருமில்லைப்பா
உம்மைப் போல யாருமில்லப்பா | Ummai Pola Yarumillappa | Tamil Christian Song | Mathi Minolta | Jegadeesh / Triune God Ministries, Madurai, Tamil Nadu, India