சர்வ சிருஷ்டிக்கும் எஜமானர் நீரே | Sarva Srishtikkum Yejamaan Neere | Tamil Christian Song

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானர் நீரே | Sarva Srishtikkum Yejamaan Neere | Tamil Christian Song

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணீந்து தொழுவோம்

ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ ஆமேன்

1
வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறா
இல்வாழிக்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி என்றும் நிலைய்ப்பான்
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ ஆமேன்

2
கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ ஆமேன்

3
எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயைத்தை உம்மிடம் படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே

ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ அல்லேலூயா
ஆ ஆ ஆ ஆமேன்

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானர் நீரே | Sarva Srishtikkum Yejamaan Neere | Tamil Christian Song | Daniel Davidson

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in:


Don`t copy text!