நான் உன்னை விட்டு விலகுவதில்லை | Naan Unnai Vittu Vilaguvadhilai | Tamil Christian Song
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன்
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
1
பயப்படாதே நீ மனமே நான்
காத்திடுவேன் உன்னை தினமே
பயப்படாதே நீ மனமே நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
2
திகையாதே கலங்காதே மனமே நான்
உன்னுடனிருக்க பயமேன்
திகையாதே கலங்காதே மனமே நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்
கவலைகள் யாவையும் போக்கிடுவேன்
கவலைகள் யாவையும் போக்கிடுவேன்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
3
அனுதினம் என்னைத் தேடிடுவாய் நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அனுதினம் என்னைத் தேடிடுவாய் நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய்
நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன்
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னை விட்டு விலகுவதில்லை | Naan Unnai Vittu Vilaguvadhilai | Tamil Christian Song | Bethel AG Church, Kolathur, Chennai, Tamil Nadu, India | S.J. Berchmans