கர்த்தரை தெய்வமாக கொண்டோர் | Kartharai Dheivamaaga Kondor | Tamil Christian Song
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
இதுவரையில் வெட்கப்பட்டதில்ல
அவரையே ஆதரவாய் கொண்டோர்
நடுவழியில் நின்றுபோவதில்ல
வேண்டும்போதேல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
ஜெபிக்கும் போதேல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
ஆராதிப்போதுமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போதுமே அவரை தலைமுறையாய்
ஆராதிப்போதுமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போதுமே அவரை தலைமுறையாய்
1
வெறுமையானதை முன்னறிந்ததால்
தேடிவந்து என் படகில் ஏறிக்கொண்டாரே
வெறுமையானதை முன்னறிந்ததால்
தேடிவந்து என் படகில் ஏறிக்கொண்டாரே
இரவு முழுவதும் பிரயாசைப்பட்டும்
நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே
ஆராதிப்போதுமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போதுமே அவரை தலைமுறையாய்
ஆராதிப்போதுமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போதுமே அவரை தலைமுறையாய்
2
வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
போகும் வழியெல்லாம் உணவானாரே
வாக்கு தந்த கானானை கையளித்தாரே
ஆராதிப்போதுமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போதுமே அவரை தலைமுறையாய்
ஆராதிப்போதுமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போதுமே அவரை தலைமுறையாய்
கர்த்தரை தெய்வமாக கொண்டோர் | Kartharai Dheivamaaga Kondor | Tamil Christian Song | Jeevavasal Revival Church, Ramanathapuram, Coimbatore, Tamil Nadu, India | John Jebaraj