இந்த அருள் காலத்தில் | Intha Arul Kaalathil | Tamil Christian Song

இந்த அருள் காலத்தில் | Intha Arul Kaalathil | Tamil Christian Song

1           
இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்

2   
தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே

3   
மோட்ச வாசல் இயேசுவே
பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே

4   
உந்தன் ரத்த வேர்வையால்
செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்ததால்

5   
சீயோன் நகர்க்காய்க் கண்ணீர்
விட்டதாலும் தேவரீர்
எங்கள் மேல் இரங்குவீர்

6   
நாங்கள் உம்மைக் காணவே
அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும் இயேசுவே

இந்த அருள் காலத்தில் | Intha Arul Kaalathil | Tamil Christian Song | CSI St. Mark’s Church, East Tambaram, Selaiyur, Chennai, Tamil Nadu, India

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in:


Don`t copy text!