அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் | Anbu Kooruven Innum Adhigamaai | Tamil Christian Song
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
1
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே
இதுவரையில் உதவினீரே உம்மை
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
2
எல்ரோயி எல்ரோயி
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
எல்ரோயி எல்ரோயி
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
என்னைக் கண்டீரே நன்றி ஐயா உம்மை
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
3
யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
சுகம் தந்தீரே நன்றி ஐயா உம்மை
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் | Anbu Kooruven Innum Adhigamaai | Tamil Christian Song | Jeya Prasath | Sharon Isaac / Neyyoor Suvartha Church, Neyyoor, Kanniyakumari, Tamil Nadu, India | S. J. Berchmans