உண்மையான தெய்வம் | Tamil Christian Song | Unmaiyana Deivam
உண்மையான தெய்வம்
உயிரை தந்த தெய்வம்
இயேசு என்பதை நானறிவேனே
அவரை போற்றி போற்றி துதிப்பேனே
உண்மையான தெய்வம்
உயிரை தந்த தெய்வம்
இயேசு என்பதை நானறிவேனே
அவரை போற்றி போற்றி துதிப்பேனே
ஆல்லேலூயா ஆல்லேலூயா
ஆல்லேலூயா ஆல்லேலூயா
உண்மையான தெய்வம்
உயிரை தந்த தெய்வம்
இயேசு என்பதை நானறிவேனே
அவரை போற்றி போற்றி துதிப்பேனே
1
என் இதயம் தான் அவர் வாழும்
இல்லமாகுமே அது இனிமையானதே
என் இதயம் தான் அவர் வாழும்
இல்லமாகுமே அது இனிமையானதே
உண்மையான தெய்வம்
உயிரை தந்த தெய்வம்
இயேசு என்பதை நானறிவேனே
அவரை போற்றி போற்றி துதிப்பேனே
ஆல்லேலூயா ஆல்லேலூயா
ஆல்லேலூயா ஆல்லேலூயா
உண்மையான தெய்வம்
உயிரை தந்த தெய்வம்
இயேசு என்பதை நானறிவேனே
அவரை போற்றி போற்றி துதிப்பேனே
2
என் நண்பரும் அவர் தானே
தினம் பேசி மகிழ்வேன் அது பாக்கியமானதே
என் நண்பரும் அவர் தானே
தினம் பேசி மகிழ்வேன் அது பாக்கியமானதே
உண்மையான தெய்வம்
உயிரை தந்த தெய்வம்
இயேசு என்பதை நானறிவேனே
அவரை போற்றி போற்றி துதிப்பேனே
ஆல்லேலூயா ஆல்லேலூயா
ஆல்லேலூயா ஆல்லேலூயா
உண்மையான தெய்வம்
உயிரை தந்த தெய்வம்
இயேசு என்பதை நானறிவேனே
அவரை போற்றி போற்றி துதிப்பேனே
3
என் ஜீவனும் அவர் தானே
அவருக்காக நான் வாழ்ந்து முடிப்பேன்
என் ஜீவனும் அவர் தானே
அவருக்காக நான் வாழ்ந்து முடிப்பேன்
உண்மையான தெய்வம்
உயிரை தந்த தெய்வம்
இயேசு என்பதை நானறிவேனே
அவரை போற்றி போற்றி துதிப்பேனே
ஆல்லேலூயா ஆல்லேலூயா
ஆல்லேலூயா ஆல்லேலூயா
உண்மையான தெய்வம்
உயிரை தந்த தெய்வம்
இயேசு என்பதை நானறிவேனே
அவரை போற்றி போற்றி துதிப்பேனே
உண்மையான தெய்வம் | Tamil Christian Song | Unmaiyana Deivam | Vimala Benny | J. A. John | S. Benny