கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே | Karthar Sirustitha Sagala Sirustigalae | Tamil Christian Song
கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
கர்த்தருடைய தூதர்களே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
வானங்களே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
சூரிய சந்திரரே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
வானத்தின் நட்சத்திரங்களே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
மழையே பனியே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
மாரி காலமே கோடை காலமே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
இரவே பகலே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
ஒளியே இருளே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
பூமியானது கர்த்தரைப் போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதிக்கக்கடவது
மலைகளே குன்றுகளே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
எல்லா வகை தாவரங்களே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
சமுத்திரங்களே நதிகளே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
ஆகாயத்து பறவைகளே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
சகல மிருகங்களே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
இஸ்ரவேல் கர்த்தரைப் போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதிக்கக்கடவர்கள்
பெரியோர் சிறியோரே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
வாலிப கனியர்களே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
பிரபுக்களே ராஜாக்களே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
கர்த்தரின் ஊழியக்காரரே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
சகல ஜனங்களே
கர்த்தரைப் போற்றி போற்றிப் புகழ்ந்து
என்றென்றைக்கும் அவரை துதியுங்கள்
பிதாவுக்கும் குமாரனுக்கு பரிசுத்த ஆவிக்கும்
மகிமை உண்டாவதாக
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும்
மகிமை உண்டாவதாக
ஆ ஆ ஆ ஆமென்
கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே | Karthar Sirustitha Sagala Sirustigalae | Tamil Christian Song | T Edward Daniel / CSI St. Andrew’s Church in Kundankulam, Tirunelveli, Tamil Nadu, India