இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே | Immanuvel Immanuvel Immanuvel Ennodirupaarae | Tamil Christian Song
இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே

1
பெத்லகேமில் பிறந்த அவர் பாலகனாய் ஜெனித்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜா அவர் தூதர் போற்றும் தேவன் அவர்

2
மகிமை நிறைந்த தேவன் அவர் மகத்துவத்தின் கர்த்தர் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
சமாதான பிரபு அவர் நன்மை தரும் தகப்பன் அவர்

3
மனிதனாகப் பிறந்த அவர் பரலோகத்தை திறந்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மாம்சமாக வந்த அவர் நமக்குள் வாழும் இயேசு அவர்

இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே | Immanuvel Immanuvel Immanuvel Ennodirupaarae | Tamil Christian Song | Eternal Light AG church (ELAG Church), Bangalore, Karnataka, India | Paul Thangiah