யெகோவா தேவனே யெகோவா கர்த்தரே | Yegovaa Devane Yegovaa Karthare | Tamil Christian Song

யெகோவா தேவனே யெகோவா கர்த்தரே | Yegovaa Devane Yegovaa Karthare | Tamil Christian Song

யெகோவா தேவனே
யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே
யெகோவா ராஜனே

யெகோவா தேவனே
யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே
யெகோவா ராஜனே

1
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே

யெகோவா தேவனே
யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே
யெகோவா ராஜனே

2
எல்ரோயீ எல்ரோயீ
என்னை காண்பவரே
எல்ரோயீ எல்ரோயீ
என்னை காண்பவரே

யெகோவா தேவனே
யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே
யெகோவா ராஜனே

3
எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவினீர்
எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவினீர்

யெகோவா தேவனே
யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே
யெகோவா ராஜனே

4
மானுவேல் மானுவேல்
கூடவே இருக்கிறீர்
மானுவேல் மானுவேல்
கூடவே இருக்கிறீர்

யெகோவா தேவனே
யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே
யெகோவா ராஜனே

5
றோஃப்பேகா றோஃப்பேகா
என் நோய்கள் நீக்கினீர்
றோஃப்பேகா றோஃப்பேகா
என் நோய்கள் நீக்கினீர்

யெகோவா தேவனே
யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே
யெகோவா ராஜனே

யெகோவா தேவனே யெகோவா கர்த்தரே | Yegovaa Devane Yegovaa Karthare | Tamil Christian Song | Daniel Davidson

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!