யாக்கோபின் தேவன் என் தேவன் | Yakobin Devan En Devan | Tamil Christian Song
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே
1
ஏதும் இல்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை
ஏதும் இல்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை
நம்புவேன் இறுதி வரை
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே
2
என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை
என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை
நம்புவேன் இறுதி வரை
நம்புவேன் இறுதி வரை
நம்புவேன் இறுதி வரை
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே
யாக்கோபின் தேவன் என் தேவன் | Yakobin Devan En Devan | Tamil Christian Song | Shalini Sam / Jesus Revival Church, Lingarajapuram, Bengaluru (Bangalore), Karnataka, India | Johnsam Joyson