premila

நன்றியோடு நான் துதி பாடுவேன் | Nandriyodu Naan Thuthi Paaduven | Tamil Christian Song

நன்றியோடே நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

நன்றியோடே நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

1
எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனக்களித்திடும் நாதனே
எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனக்களித்திடும் நாதனே

நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே

நன்றியோடே நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

2
சத்திய தெய்வத்தின் ஏகமைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே
சத்திய தெய்வத்தின் ஏகமைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே

வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே

நன்றியோடே நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

3
முழங் கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய ப்ரசனத்தினால்
முழங் கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய ப்ரசனத்தினால்

முற்றும் முடிய என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே
முற்றும் முடிய என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே

நன்றியோடே நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

4
கலங்காதே திகையாதே என்றவாரே
என்னை காத்து நடத்திடுமே
கலங்காதே திகையாதே என்றவாரே
என்னை காத்து நடத்திடுமே

கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர்
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர்

நன்றியோடே நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

நன்றியோடே நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

நன்றியோடு நான் துதி பாடுவேன் | Nandriyodu Naan Thuthi Paaduven | Tamil Christian Song | Premila Simon / Carmel Ministries, Purasaiwalkam, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!