park

ஓயாமல் துதிபோம் | Oyamal Thuthippom | Tamil Christian Song

ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே என்றும்
ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே

பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

1
சத்துருவை மிதிப்பார் சத்துருவை மிதிப்பார்
எதிரி அடங்குவான் எதிரி அடங்குவான்
இயேசுவே ஜெயிப்பார் இயேசுவே ஜெயிப்பார்
ராஜரீகம் பண்ணுவார் ராஜரீகம் பண்ணுவார்

நீயோ கரங்களைத் தட்டியே துதித்துக்கொண்டிரு
நீயோ கரங்களைத் தட்டியே துதித்துக்கொண்டிரு

ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே என்றும்
ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே

பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

2
கட்டுகளை அறுப்பார் கட்டுகளை அறுப்பார்
சாபங்களை முறிப்பார் சாபங்களை முறிப்பார்
வேதனையை மாற்றுவார் வேதனையை மாற்றுவார்
புதுபெலன் தருவார் புதுபெலன் தருவார்

நீயோ கரங்களை அசைத்து துதித்துக்கொண்டிரு
நீயோ கரங்களை அசைத்து துதித்துக்கொண்டிரு

ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே என்றும்
ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே

பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

3
விண்ணப்பத்தைக் கேட்பார் விண்ணப்பத்தைக் கேட்பார்
கிருபையை பொழிவார் கிருபையை பொழிவார்
வாக்குத்தத்தம் செய்தார் வாக்குத்தத்தம் செய்தார்
நிறவேற்றி முடிப்பார் நிறவேற்றி முடிப்பார்

நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக்கொண்டிரு
நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக்கொண்டிரு

ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே என்றும்
ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே

பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

ஓயாமல் துதிபோம் | Oyamal Thuthippom | Tamil Christian Song | Christ AG Church, Park Town, Madurai, Tamil Nadu, India

Don`t copy text!