nirkum

நான் நிற்கும் பூமி / Naan Nirkum Boomi / நம்புவேன் என் இயேசு ஒருவரை / Nambuven Yen Yesu Oruvarai | Tamil Christian Song

1
நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்
நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்

நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை

2
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்

என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை

நான் நிற்கும் பூமி / Naan Nirkum Boomi / நம்புவேன் என் இயேசு ஒருவரை / Nambuven Yen Yesu Oruvarai | Tamil Christian Song | Tamil Arasi, Anie Deborah, Jeremiah Shine / El Shaddai Gospel Church (EGC), Kuwait | Reenukumar, Benny Joshua

நான் நிற்கும் பூமி / Naan Nirkum Boomi / நம்புவேன் என் இயேசு ஒருவரை / Nambuven Yen Yesu Oruvarai | Tamil Christian Song | Sherin Biju | Alwin Tom Edison | Reenukumar, Benny Joshua

Don`t copy text!