நீரே எல்லாம் நீரே எல்லாம் | Neere Ellam Neere Ellam | Tamil Christian Song
நீரே எல்லாம் நீரே எல்லாம் | Neere Ellam Neere Ellam | Tamil Christian Song
நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே
நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே
1
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவே
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவே
2
நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவே
நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவே
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவே
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவே
3
பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவே
பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவே
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் இயேசுவே
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் இயேசுவே
நீரே எல்லாம் நீரே எல்லாம் | Neere Ellam Neere Ellam | Tamil Christian Song | Svaniya Niroj