neeraiya

தலை சாய்க்கும் கல் நீரய்யா | Thalai Saikum Kal Neeraiya | Tamil Christian Song

தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா
தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

1
மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு
பரம்புவாய் என்றீரே
பூமியின் தூளைப்போல் சந்ததி பெருகும்
என்று வாக்குரைத்தீரே

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு
பரம்புவாய் என்றீரே
பூமியின் தூளைப்போல் சந்ததி பெருகும்
என்று வாக்குரைத்தீரே

சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் எனக்கு
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர்

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

2
பூமியின் வம்சங்கள் உனக்குள் உன் சந்ததிக்குள்
ஆசீர்வதிக்கப்படும் என்று
ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே

பூமியின் வம்சங்கள் உனக்குள் உன் சந்ததிக்குள்
ஆசீர்வதிக்கப்படும் என்று
ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே

சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர்
சொன்னதை செய்யுமளவும் எனக்கு
என்னை கைவிடவே மாட்டீர்

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

3
செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்

சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் எனக்கு
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர்

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா பரலோகத்தின் வாசல்

தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா நான் நம்பி
தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா பரலோகத்தின் வாசல்

தலை சாய்க்கும் கல் நீரய்யா | Thalai Saikum Kal Neeraiya | Tamil Christian Song | Tamil Arasi / Elshadai Gospel Church, Kuwait | Joseph Aldrin

Don`t copy text!