அன்போடு எம்மைப் போஷிக்கும் | Anbodu Emmai Bhoshikkum | Tamil Christian Song
அன்போடு எம்மைப் போஷிக்கும் | Anbodu Emmai Bhoshikkum | Tamil Christian Song
1
அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்டம் இவ்வாழ்விலே
2
கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்
தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்
3
மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப்பாதை காட்டிடும்
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்
4
இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்
5
இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்
நீர்தாம் எம் தெய்வம் என்றுமே
சுதந்தரமுமாம்
அன்போடு எம்மைப் போஷிக்கும் | Anbodu Emmai Bhoshikkum | Tamil Christian Song | CSI Christ Church Ambattur, Ambattur, Chennai, Tamil Nadu, India