என்னையும் உம தாட்டின் | Ennaiyum Uma Thaatin | Tamil Christian Song
என்னையும் உம தாட்டின் | Ennaiyum Uma Thaatin | Tamil Christian Song
என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும் யேசுவே
என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும் யேசுவே
1
வன்னியான தோர் அலகைப் பேய் தனை
வதைத்திட ஞானப் பெலத்துடன் சிறந்து
வன்னியான தோர் அலகைப் பேய் தனை
வதைத்திட ஞானப் பெலத்துடன் சிறந்து
இந்நிலத்தினில் வந்துதித்த நல்
ஏசுவே எனைச் சேர்த்திடும்
இந்நிலத்தினில் வந்துதித்த நல்
ஏசுவே எனைச் சேர்த்திடும்
என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும் யேசுவே
2
ஜயிருபது ஆட்டினில் ஒன்று
அகன்றிட மனம் உகந்து கோன்
ஜயிருபது ஆட்டினில் ஒன்று
அகன்றிட மனம் உகந்து கோன் அதை
மெய்யதாகவே தேடுவான் என்ற
மேய்ப்பரே எனைச் சேர்ந்திடும்
மெய்யதாகவே தேடுவான் என்ற
மேய்ப்பரே எனைச் சேர்ந்திடும்
என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும் யேசுவே
3
வாசலாகவே இருக்கிறேன் எனால்
வந்தவன் மனம் நொந்திடான்
வாசலாகவே இருக்கிறேன் எனால்
வந்தவன் மனம் நொந்திடான் வெகு
நேசமாகவே வாழ்வான் என்ற நல்
நிமலனே எனைச் சேர்ந்திடும்
நேசமாகவே வாழ்வான் என்ற நல்
நிமலனே எனைச் சேர்ந்திடும்
என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும் யேசுவே
4
நல்ல மேய்ப்பன் நான் என மொழிந்த என்
நாதனே ஞான போதனே
நல்ல மேய்ப்பன் நான் என மொழிந்த என்
நாதனே ஞான போதனே ஜீவ
புல்லுள்ள ஸ்தலந் தன்னில் கொண்டெனைப்
போஷித்து முசிப்பாற்றிடும்
புல்லுள்ள ஸ்தலந் தன்னில் கொண்டெனைப்
போஷித்து முசிப்பாற்றிடும்
என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும் யேசுவே
5
மேய்ப்பராகவே இருக்கிறீர் எந்தம்
மேய்ச்சலும் நீர் தாமலோ
மேய்ப்பராகவே இருக்கிறீர் எந்தம்
மேய்ச்சலும் நீர் தாமலோ ஞான
வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்து நான்
வளர்ந்திட அருள் புரிந்திடும்
வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்து நான்
வளர்ந்திட அருள் புரிந்திடும்
என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும் யேசுவே
என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும் யேசுவே
6
அன்புடைய மெய் மேய்ப்பராயிருந்து
ஆட்டுக்காயச் சொந்த ஜீவனை
அன்புடைய மெய் மேய்ப்பராயிருந்து
ஆட்டுக்காயச் சொந்த ஜீவனை வெகு
இன்பமாகவே ஈந்து மீட்ட நல்
ஏசுவே எனைச் சேர்த்திடும்
இன்பமாகவே ஈந்து மீட்ட நல்
ஏசுவே எனைச் சேர்த்திடும்
என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும் யேசுவே
என்னையும் உம தாட்டின் | Ennaiyum Uma Thaatin | Tamil Christian Song | CSI Christ Church Ambattur, Ambattur, Chennai, Tamil Nadu, India