நம்பி வந்தேன் மேசியா நான் | Nambi Vanthen Mesiya Naan | Tamil Christian Song

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே திவ்ய
சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பி வந்தேனே

1
தம்பிரான் ஒருவனே தஞ்சமே தருவனே வரு
தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே நான்

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய
சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே

2
நின்பாத தரிசனம் அன்பான தரிசனம் நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே நான்

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே திவ்ய
சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பி வந்தேனே

3
நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே நான்

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே திவ்ய
சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பி வந்தேனே

4
பாவியில் பாவியே கோவியில் கோவியே கன
பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே நான்

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே திவ்ய
சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பி வந்தேனே

5
ஆதி ஓலோலமே பாதுகா காலமே உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே நான்

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே திவ்ய
சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பி வந்தேனே

நம்பி வந்தேன் மேசியா நான் | Nambi Vanthen Mesiya Naan | Tamil Christian Song | CSI St. Mark’s Church, East Tambaram, Selaiyur, Chennai, Tamil Nadu, India

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in:

Don`t copy text!