மட்டாய் தண்டியும் தேவா | Mattai Thandiyum Deva | Tamil Christian Song
மட்டாய் தண்டியும் தேவா என்னை
மட்டாய் தண்டியும் இறைவா
மட்டாய் தண்டியும் தேவா என்னை
மட்டாய் தண்டியும் இறைவா
கெட்டே அழிந்து நான் போகாமலே உம்மை
விட்டே விலகியே ஓடாமலே
கெட்டே அழிந்து நான் போகாமலே உம்மை
விட்டே விலகியே ஓடாமலே
மட்டாய் தண்டியும் தேவா என்னை
மட்டாய் தண்டியும் இறைவா
1
சிட்சையில் உம் அன்பைக் காணும் நல்
சிறப்பான கண்களைத் தாரும்
சிட்சையில் உம் அன்பைக் காணும் நல்
சிறப்பான கண்களைத் தாரும்
சிலுவை சுமந்தே தினம் தினம் தோறும் ஓர்
சிங்கார பக்தனாக மாற நானும்
சிலுவை சுமந்தே தினம் தினம் தோறும் ஓர்
சிங்கார பக்தனாக மாற நானும்
மட்டாய் தண்டியும் தேவா என்னை
மட்டாய் தண்டியும் இறைவா
மட்டாய் தண்டியும் தேவா என்னை
மட்டாய் தண்டியும் இறைவா
2
கடிந்து கொள்ளும் கிறிஸ்தையா நான்
கலங்கிடேன் ஒரு போதும் மெய்யாய்
கடிந்து கொள்ளும் கிறிஸ்தையா நான்
கலங்கிடேன் ஒரு போதும் மெய்யாய்
களித்து களித்து மனம் மகிழ்ந்திடுவேன் அதனால்
கத்தர் என் பக்கம் என்றறிந்திடுவேன்
களித்து களித்து மனம் மகிழ்ந்திடுவேன் அதனால்
கத்தர் என் பக்கம் என்றறிந்திடுவேன்
மட்டாய் தண்டியும் தேவா என்னை
மட்டாய் தண்டியும் இறைவா
மட்டாய் தண்டியும் தேவா என்னை
மட்டாய் தண்டியும் இறைவா
3
தடுமாறச் செய்திடும் தனமும் பலரை
தவிக்க வைத்திடும் தரித்திரமும்
தடுமாறச் செய்திடும் தனமும் பலரை
தவிக்க வைத்திடும் தரித்திரமும்
தரும துரையே நீர் தந்திட வேண்டாம் என்
தகும்படி எந்நாளும் அளந்தாலே போதும்
தரும துரையே நீர் தந்திட வேண்டாம் என்
தகும்படி எந்நாளும் அளந்தாலே போதும்
மட்டாய் தண்டியும் தேவா என்னை
மட்டாய் தண்டியும் இறைவா
மட்டாய் தண்டியும் தேவா என்னை
மட்டாய் தண்டியும் இறைவா
கெட்டே அழிந்து நான் போகாமலே உம்மை
விட்டே விலகியே ஓடாமலே
கெட்டே அழிந்து நான் போகாமலே உம்மை
விட்டே விலகியே ஓடாமலே
மட்டாய் தண்டியும் தேவா என்னை
மட்டாய் தண்டியும் இறைவா
மட்டாய் தண்டியும் தேவா என்னை
மட்டாய் தண்டியும் இறைவா
மட்டாய் தண்டியும் தேவா | Mattai Thandiyum Deva | Tamil Christian Song | T Edward Daniel / CSI St. Andrew’s Church in Kundankulam, Tirunelveli, Tamil Nadu, India