கர்த்தர் தந்த ஈவுக்காக | Karthar Thantha Eevukaaga | Tamil Christian Song

கர்த்தர் தந்த ஈவுக்காக | Karthar Thantha Eevukaaga | Tamil Christian Song

கர்த்தர் தந்த ஈவுக்காக
என்றென்றைக்கும் தோத்திரம்
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக
பாடுவோர் சங்கீர்த்தனம்

மீட்கப்பட்ட யாவராலும்
ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும்
தோத்திரம் உண்டாகவே

ஆமென்

கர்த்தர் தந்த ஈவுக்காக | Karthar Thantha Eevukaaga | Tamil Christian Song | CSI Church Of The Good Shepherd Mylapore, Mylapore, Chennai, India

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in:


Don`t copy text!