ஆராதிக்க தெரிந்தெடுத்தீர் | Aarathikka Therinthedutheer | Tamil Christian Song
ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்
கிருபையாக இரட்சித்தீர்
உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்
உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்
ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்
கிருபையாக இரட்சித்தீர்
உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்
உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்
1
எகிப்தில் இருந்து கூட்டி வந்தீர்
இடர்கள் எல்லாம் கடக்க செய்தீர்
எகிப்தில் இருந்து கூட்டி வந்தீர்
இடர்கள் எல்லாம் கடக்க செய்தீர்
ஆராதிக்கத்தானே எல்லாம் ஆராதிக்கத்தானே
ஆராதிக்கத்தானே உம்மை ஆராதிக்கத்தானே
ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்
கிருபையாக இரட்சித்தீர்
உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்
உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்
2
பாவசாபம் எல்லாமே நீங்க செய்தீர்
பரிசுத்த ஜாதியாக மாற்றிவிட்டீர்
பாவசாபம் எல்லாமே நீங்க செய்தீர்
பரிசுத்த ஜாதியாக மாற்றிவிட்டீர்
ஆராதிக்கத்தானே எல்லாம் ஆராதிக்கத்தானே
ஆராதிக்கத்தானே உம்மை ஆராதிக்கத்தானே
ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்
கிருபையாக இரட்சித்தீர்
உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்
உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்
3
அந்தகார இருளிலிருந்து அழைத்து வந்தீர்
ஆச்சரிய ஒளிக்குள் அழைத்து சென்றீர்
அந்தகார இருளிலிருந்து அழைத்து வந்தீர்
ஆச்சரிய ஒளிக்குள் அழைத்து சென்றீர்
ஆராதிக்கத்தானே எல்லாம் ஆராதிக்கத்தானே
ஆராதிக்கத்தானே உம்மை ஆராதிக்கத்தானே
ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்
கிருபையாக இரட்சித்தீர்
உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்
உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்
ஆராதிக்க தெரிந்தெடுத்தீர் | Aarathikka Therinthedutheer | Tamil Christian Song | J. Jeyakumar / El-Shaddai Ministries, Surandai, Tenkasi, Tamil Nadu, India | Simeon Raj Yovan, World Revival Ministries, Chockampatti, Tenkasi, Tamil Nadu, India