கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் | Karthar Unnai Menmaiyaga Vaipaar | Tamil Christian Song
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
1
கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
களங்களில் நிரம்பிடும் தானியமும்
கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
களங்களில் நிரம்பிடும் தானியமும்
நிறைவான நன்மை உண்டாக
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நிறைவான நன்மை உண்டாக
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
2
சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
3
உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
தன் பெயரை உனக்கு வழங்கினாரே
உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
தன் பெயரை உனக்கு வழங்கினாரே
சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
4
உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார்
உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார்
பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் | Karthar Unnai Menmaiyaga Vaipaar | Tamil Christian Song | Tamil Arasi / El Shaddai Gospel Church (EGC), Kuwait | Jesus Redeems, Nalumavadi, Thoothukudi, Tamil Nadu, India